பாங்க் ஆப் பரோடாவில் காலியாகவுள்ள 325 ரிலேஷன்ஷிப் மேனேஜர், கிரெடிட் அனலைஸ்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Bank of Baroda
பதவி பெயர்: Relationship Manager and Credit Analyst
கல்வித் தகுதி: Diploma, CA/ CFA/ CS/ CMA/ Graduation/ Post Graduation
வயதுவரம்பு: 28 – 42 years
கடைசி தேதி: 12.07.2022
கூடுதல் விவரங்களுக்கு: