Categories
வேலைவாய்ப்பு

3,261 காலிப்பணியிடங்கள்… 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு… அருமையான வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க..!!!

மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம், SSC Phase 9 ஆட்சேர்ப்பு 2021 அறிவித்துள்ளது. பணியாளர் தேர்வு ஆணையம் 9 வது கட்ட தேர்வு பணியிடங்களுக்கு தகுதியான ஆண் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

காலியிடங்கள்: 3,261

நிறுவனத்தின் பெயர்: Staff Selection Commission

பணி: Phase 9 (Various)

கல்வித்தகுதி: SSLC (10th), HSC (12th), and Graduation

வயதுவரம்பு: 18 – 25

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி மற்றும் நேரம்: 25.10.2021 (23:30)

கூடுதல் விபரங்களுக்கு:

www.ssc.gov.in

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_rhq_24092021.pdf

Categories

Tech |