Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

3366 காலிப்பணியிடங்கள்…. 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்… ரயில்வேயில் அருமையான வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்திய ரயில்வேயின் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் இருந்து கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

பணி: Apprentice

காலியிடங்கள்: 3366

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ITI இல் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்களின் ITI மதிப்பெண்களின் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.10.2021 அன்று முதல் 03.11.2021

மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கினை க்ளிக் செய்யவும்.

https://139.99.53.236:8443/rrcer/NOTIFICATION%20ACT%20APPRENTICE%202020-21.pdf

Categories

Tech |