தென்னிந்திய இரயில்வே வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Apprentice
காலி பணியிடங்கள் – 3378
விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.06.2021
கல்வித் தகுதி: 10th, ITI
வயது வரம்பு: 15 வயது முதல் 24 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்
தேர்வு முறை: Written Exam, Direct Interview
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://drive.google.com/file/d/1q4EqMWT4gKcn3sGYQsi-pVhbwO2iWTSU/view