Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

3378 காலிப்பணியிடங்கள்… 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்… ரயில்வேயில் அருமையான வேலை…!!

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி நிறுவனம்: தெற்கு ரயில்வே

மொத்த பணியிடங்கள்: 3378

தகுதி: 10 ஆம் வகுப்பு அல்லது ஐஐடி தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் 24 க்குள் இருக்க வேண்டும்.

பணி: Apprentice

தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மெரிட் பட்டியல் அடிப்படையில் தேர்வு.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.06.2021

விண்ணப்பம் தொடங்கும் தேதி: 01.06.2021

விண்ணப்பிக்கும் முறை: தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: Southern Railway Welcomes You (indianrailways.gov.in)

Categories

Tech |