தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாகவுள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: TNSTC
காலி இடங்கள்: 346
பணியின் பெயர்: Graduate and Diploma Apprentices
கல்வித்தகுதி: டிப்ளமோ / பொறியியல் படிப்பு
சம்பளம்: மாதம் ரூ.8000 – ரூ.9000
தேர்வு செய்யும் முறை: மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.12.2022 (இன்று)346
Categories