சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 208 குறைந்து 34, 856க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 26 குறைந்து ரூ 4,357க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு குறைந்து 64.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வந்த நிலையில், இன்று 35ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது.
Categories