Categories
வேலைவாய்ப்பு

35 காலிப்பணியிடம்…. 5th முடித்தவர்களுக்கு…. நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் வேலை….!!!!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் 35

பதவி Junior Stenographer, DEO, Clerical Assistant, and Other

கல்வித்தகுதி 05th, 08th, Degree, B.Sc

விண்ணப்பிக்கும் முறை Online

வயது வரம்பு 45க்குள்

கடைசி தேதி 11.02.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://web.nlcindia.in/rec012022/01_2022.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க

https://web.nlcindia.in/rec012022/

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி

https://www.nlcindia.in/new_website/index.htm

Categories

Tech |