10 ஆம் வகுப்பு மாணவனுடன் 7 நாட்கள் உல்லாசம் அனுபவித்த பெண் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் பெங்களூரில் சிக்கிய ஆசிரியை.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெங்களூரில் பிரபல விடுதி ஒன்றில் நடந்த சோதனையில் அம்மா மகன் என்று கூறிக்கொண்டு தங்கியிருந்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் போலிசார் மேற்கொண்ட விசாரணையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவனை அந்த பள்ளியில் பணிபுரியும் 35 வயது ஆசிரியை காதலிப்பதாக கூறி பெங்களூருக்கு அழைத்து வந்தது தெரியவந்தது.
அதுமட்டுமின்றி இருவரும் கடந்த 7 நாட்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அந்த ஆசிரியை கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். தற்போது அந்த மாணவன் மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த மாணவனின் பெற்றோருக்கும் இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.