சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இருக்கின்றன. இதற்கு, தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் – சென்னை உயர் நீதிமன்றம்
பணியின் பெயர்கள் : Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant
மொத்த பணியிடங்கள் – 3557
விண்ணப்பிக்கும் முறை – இணையம் (Online)
மாதம் சம்பளம் : ரூ.15,700 முதல் ரூ.50,000/-
வயது வரம்பு : 35 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06-06-2021
மேலும் விபரங்களுக்கு : https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/ என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.