Categories
வேலைவாய்ப்பு

3591 காலிப்பணியிடங்கள்… 10 / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு… இந்திய ரயில்வேயில் அருமையான வேலை…!!!

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் செயல்படும் மேற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

பணியின் பெயர் – Apprentice

காலிபணியிடங்கள் – 3591

விண்ணப்பிக்க கடைசி தேதி – 24.06.2021

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வயது வரம்பு: 15 முதல் 34 வயது

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI தேர்ச்சி

மேலும், தகவலுக்கு https://www.rrc-wr.com/rrwc/Act_Appr_2021-22/Apprentice_2021-22_Notification.pdf என்ற இனையத்தில் தெரிந்து கொள்ளவும்.

Categories

Tech |