இந்திய அரசின் நிறுவனமான பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
செவிலியர்/ஏ கிரேடு- காலியிடங்கள்- 13, அறிவியல் உதவியாளர்/பி கிரேடு – நோயியல் -2, அணு மருத்துவம் தொழில்நுட்பவியலாளர் -8, மருத்துவ சமூக பணியாளர் -1, சிவில் -8, துணை அலுவலர்/பி கிரேடு -4. மொத்தம் 36 காலியிடங்கள் உள்ளன.
தகுதி வரம்புகள், விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள், தேர்வு செயல்முறை, சம்பளம் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகள் www.barc.gov.in மற்றும் https://recruit.barc.gov.in இல் உள்ளன.
செப்டம்பர் 12-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்