தமிழ்நாடு பொது சேவை ஆணையம் agriculture officer பணிக்கான OT குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. 365 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதற்கான தேர்வுகள் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதியும் நடத்தி முடிக்கப்பட்டது. அதற்கான முடிவுகள் முன்னதாகவே வெளியிடப்பட்டது.
அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வு முறையான வாய்மொழித் தேர்வு நடைபெறுவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் TNPSC Agricultural Officer (Extension) OT Memo 2021 இந்த லிங்கை கிளிக் செய்து இதில் தங்களது register number டைப் செய்து கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம். வாய்மொழித் தேர்வு நடைபெறும் நாள் குறித்த முழு விவரங்கள் இதில் உள்ளது.