Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

37 மாவட்ட லிஸ்ட்…! ”தமிழக்தில் ஒன்னு கூட தப்பல” மிரட்டும் கொரோனா …!!

தமிழகத்தில் முழுவதும் உள்ள 37 மாவட்டத்திலும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் புதிதாக 6,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 5,471 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,56,526 ஆக அதிகரித்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. இன்று மட்டும் 62,305 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 22,62,738 ஆக இருக்கின்றது.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு: 

சென்னை – 1155

செங்கல்பட்டு -501

திருவள்ளூர் -480

விருதுநகர் -385

ராணிப்பேட்டை -367

காஞ்சிபுரம் -363

தூத்துக்குடி -248

கோவை -220

தேனி -217

குமரி -215

மதுரை -209

விழுப்புரம் -208

திண்டுக்கல்- 203

வேலூர் -196

நெல்லை-186

தி.மலை – 176

கடலூர்-165

சேலம்-162

தஞ்சை-153

திருச்சி – 131

தர்மபுரி – 131

க.குறிச்சி-125

புதுக்கோட்டை-113

திருவாரூர்-93

ராமநாதபுரம்-89

சிவகங்கை-88

தென்காசி-73

கிருஷ்ணகிரி-51

திருப்பத்தூர்-44

நாகை-36

ஈரோடு -34

திருப்பூர்-32

நீலகிரி -31

அரியலூர்-27

பெரம்பலூர் – 26

கரூர்-12

நாமக்கல் -9

Categories

Tech |