இந்திய அரசு பல்வேறு மொழிகளில் துணை கள அதிகாரி (GD) [குரூப் ‘பி’, அரசிதழ் அல்லாத பணிக்கான விண்ணப்பத்தை வரவேற்கிறது.
காலியிடம் 38
கல்வி தகுதி Bachelor’s Degree
கடைசி தேதி 04.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
வயது வரம்பு 21 – 30
முகவரி Post Bag No. 001, Lodhi Road Head Post Office, New Delhi-110003
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்
http://davp.nic.in/WriteReadData/ADS/eng_58101_19_2122b.pdf
இணையதள முகவரி