கடந்த இரண்டு வருடமாக கொரோனா பெருந்தொற்று காரணமாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் ஏதும் வெளியாகாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இயங்கி வரும் மாநில காப்பீட்டு நிறுவனத்தில்(ESIC) காலியாகவுள்ள கிளார்க்(UDC) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
# தகுதி- 10, 12 ஆம் வகுப்பு
# மொத்த பணியிடம்- 3800க்கு மேல்
‘# விண்ணப்பிக்க கடைசி தேதி- 15/02/2022
# இணையதளம்- https:/ /www.esic.nic.in/
# சம்பளம்- ரூபாய் 18,000- ரூபாய் 81,100 வரை
இதையடுத்து தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழக இளைஞர்கள் இந்த அரியவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.