ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனம்: ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயன் லிமிடெட் (HURL)
பணி: Non Executive
காலியிடங்கள்: 390
தகுதி: டிகிரி or டிப்ளமோ
சம்பளம்: வருடத்திற்கு ரூ.5.8 லட்சம்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசி தேதி: 03.07.2022
மேலும் தவலுக்கு> https://hurlr22.onlineapplicationform.org/HURLDOC/Advertisement.pdf
விண்ணப்பிக்க> https://hurlr22.onlineapplicationform.org/HURL/index.jsp