தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனோவால் பாதிகப்பட்டுள்ளனர்.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது. தமிழகத்தில் 3,761பேரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 179 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை – 1,992, மதுரை – 284, செங்கல்பட்டு – 183, கள்ளக்குறிச்சி – 169, திருவண்ணாமலை – 142, கோவை – 32, அரியலூர் – 3, கடலூர் – 39,தருமபுரி – 7,திண்டுக்கல் – 5, ஈரோடு – 10, காஞ்சிபுரம் – 92, கன்னியாகுமரி – 24, நாமக்கல் – 14, நாகப்பட்டினம் – 2, நீலகிரி – 5, பெரம்பலூர் – 1, புதுக்கோட்டை – 36, ராணிப்பேட்டை – 10, ராமநாதபுரம் – 93, சேலம் – 109, சிவகங்கை – 27, தென்காசி – 29, தேனி – 62, தஞ்சை – 23, திருப்பத்தூர் – 24, திருவள்ளூர் – 99, திருவாரூர் – 87, தூத்துக்குடி – 34, நெல்லை – 22, திருச்சி – 43, திருப்பூர் – 3 பேருக்கு புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.