அஜீரண கோளாறை சரி செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
இக்காலகட்டத்தில் பலரும் அவதிப்படும் ஒரு உடல் பிரச்சனை என்றால் அது அஜீரண தொல்லை தான். உணவு செரிமான பிரச்சனையால் அஜீரணம் என்பது அனைத்து வயதினருக்கும் வரும். அதிகாரம் என்னை போன்றவற்றை உண்ணும் போது செரிமான நீர் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். இதை எளிய வழியில் குணமாக்க ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து சூடு தணிந்தவுடன் வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.