Categories
தேசிய செய்திகள்

4 ஆண்டுகளில் வெறும் ரூ.12,000 மட்டுமே….. ஆர்டிஐ வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வெறும் 12000 மட்டுமே சிறுபான்மையின் நலத்துறைக்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதே கடந்த தமிழகத்திற்கு 2011-12 முதல் 2015-16 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 172 கோடிகள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அமைப்பின் சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறைக்கு வெறும் 12000 ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியான தகவலின் படி 2018 முதல் 2022 வரை வருடத்திற்கு 3000 மட்டுமே தமிழக சிறுபான்மையுடன் நலத்துறைக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் 2016 முதல் 2018 வரை ஒரு ரூபாய் கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆனாலும் 2011 முதல் 16 வரை 172 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |