அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நான்காம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 50 வயதுக்கு அதிகமானோர் முன்னெச்சரிக்கைக்காக பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நான்கு வாரங்களில் இரண்டாவது தவணை பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது.
அந்த வகையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நான்காம் தவணை( இரண்டாவது பூஸ்டர் தவணை) தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது.