Categories
மாநில செய்திகள்

4 நாட்கள் விடுமுறை…. மக்களே அலெர்ட் – அதிரடி உத்தரவு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 4 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக மதுவிலக்கு ஆணையர் அறிவித்திருந்தார். இந்நிலையில் அந்த நாட்களில் மது பானங்களை மக்கள் ஓரிடத்தில் இருந்து வேறு இடங்களுக்குக் கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Categories

Tech |