Categories
மாநில செய்திகள்

4 நாளில் கண்ணீர் விட்டு கதறும்…. சொல்வதெல்லாம் உண்மை அன்னபூரணி….!!!!

சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருபவர் அன்னபூரணி அரசு அம்மா. இவர் தன்னை தானே கடவுளின் அவதாரம் என்று கூறியும், ஆதிபராசக்தியின் மறுஉருவம் என்று பொய் பரப்புரை செய்து வருவதாக தமிழ்நாடு இந்து சேவா சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் பெண் சாமியார் அன்னபூரணி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தன்னை ஆன்மீக சேவையில் ஈடுபடக்கூடாது என்று கூறி பலரும் வாட்ஸ்அப் மூலமாகவும், செல்போன் மூலம் அழைப்பு விடுத்து தொடர்ந்து மிரட்டல்கள் அளித்து வருகின்றன .இதுபோன்ற மிரட்டல்களால் தனது ஆன்மிக சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அன்னபூரணி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |