மேகாலயாவில் ஏற்பட்ட வன்முறைக்கு பொறுப்பேற்று அம்மாநில உள்துறை அமைச்சர் லஹ்க்மென் யும்புய் இராஜினாமா செய்துள்ளார். மேகலாயாவில் போராளிக் குழுவான HNLC-யின் முன்னாள் செயலாளரை போலீசார் சுட்டுக் கொன்றதை அடுத்து வன்முறை வெடித்தது வன்முறை வெடித்துள்ளது. இவ்வாறு வன்முறை வெடித்ததையடுத்து நான்கு மாவட்டங்களில் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Categories