Categories
மாநில செய்திகள்

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெளியிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும்,  ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது.

Categories

Tech |