இன்னும் நான்கு வாரத்தில் பல் மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு நடைபெறும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எம் டி எஸ் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்தாமல் இழுத்தடிக்க வில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு அகில இந்திய எம் டி எஸ் மாணவர் சேர்க்கையில் ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து விளக்கம் கேட்டு இருப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று இதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.
Categories