Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள்…. மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் …!!

விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள 4 படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு வித்தியாசமான கதைக்களத்தில் பல்வேறு மொழிகளில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து விஜய் சேதுபதியின் நடிப்பில் மாஸ்டர்,குட்டி ஸ்டோரி, உப்பென்னா ஆகிய மூன்று படங்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம், துக்ளக் தர்பார், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய நான்கு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. ஆகையால் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்களை காண்பதற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |