ஸ்ரேயா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களிடையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தமிழ் சினிமாவுலகில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானர் ஸ்ரேயா. இந்த படத்தை தொடர்ந்து மழை, கந்தசாமி, சிவாஜி, குட்டி, அழகிய தமிழ் மகன் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வந்தார். சென்ற 2018ம் வருடம் விளையாட்டு வீரர் ஆண்ட்ரூ கோஷீவ் என்பவரை ஸ்ரேயா திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சென்ற சில மாதங்களுக்கு முன்பாக பெண் குழந்தை பிறந்தது.
ஸ்ரேயா தனது 40 வயதில் கடந்தாலும் அழகும் இளமையும் குறையாமல் அப்படியே இருக்கின்றார். தற்போது ஸ்ரேயா தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் இவர் அண்மையில் வெளியிட்ட எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களிடையே அதிர்ச்சி அடைய செய்தது. ஸ்ரேயாவை ஒரு பக்கம் ரசிகர்கள் பாராட்டினாலும் மறுபக்கம் இந்த வயதில் இதெல்லாம் தேவையா என விமர்சிக்கவும் செய்கின்றார்கள். இதையெல்லாம் கண்டு கொள்ளாத ஸ்ரேயா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என மொத்தம் ஆறு திரைப்படங்களில் நடித்து வருகின்றார் குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/CjKWrWZvaY4/?utm_source=ig_embed&ig_rid=bc6696ae-6073-4529-b48d-be697567376d