Categories
மாநில செய்திகள்

400 ஆபாச Videos….! 1,900 நிர்வாண Photos…..! மிரள வைக்கும் காசி….. அதிரவைக்கும் அறிக்கை….!!!!!

பாலியல் வழக்கில் கைதான நாகர்கோவில் காசி 120 பெண்களை ஏமாற்றி இருப்பதாக உயர்நீதிமன்ற கிளையில் சிபிசிஐடி போலீசார் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். மேலும் அவரது லேப்டாப்களில் 400 ஆபாச வீடியோக்கள் மற்றும் 1900 ஆபாசம் புகைப்படங்கள் இருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பெண்களுடன் பழகி ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் சிபிசிஐடி போலீசார் நாகர்கோவிலை சேர்ந்த காசியை கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்தனர். பின்னர் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |