Categories
வேலைவாய்ப்பு

410 காலிப்பணியிடங்கள்…. ONGC நிறுவனத்தில் அருமையான வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ONGC

பணி: Graduate trainees, AEE,Chemist

காலி பணியிடங்கள்: 410

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.10.2021

மேலும் விவரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தினை பெறவும் https://www.ongcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |