Categories
மாநில செய்திகள்

42 கிலோ மீட்டர் ஓடி அசத்திய 9 வயது சிறுமி….. வாயடைத்துப்போன சக போட்டியாளர்கள்…..!!!!

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நான்காவது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி மூன்றாவது முறையாக கருணாநிதியை நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

அந்தப் போட்டியில் கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமி அக்ஷிதா 42 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார். இதனை கண்ட சக ஓட்டப்பந்தய வீரர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.ஆனால் அந்த சிறுமி 42 கிலோமீட்டர் தூரத்தை முழுமையாக ஓடி முடித்தார். இதனைப் பார்த்த அனைவரும் சிறுமியை பாராட்டி வாழ்த்தினர்.

Categories

Tech |