Categories
மாநில செய்திகள்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி…. டீசரை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த்…. வைரல் வீடியோ…..!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் துவங்கி வைக்க உள்ளனர். இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் நடிப்பில் உருவான டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ரஜினி பேசுகையில்,44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசர் வீடியோவை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் முதன் முறையாக நம் தமிழக மண்ணில் நடைபெறுவது நமக்கு எல்லாம் பெருமை என்று அவர் அதில் கூறியுள்ளார். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |