இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஜாவா மற்றும் இந்தோனேசியாவின் பிற பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்ததோடு, 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. மேலும் ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்ததோடு, 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தது பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.