தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மொத்த பணியிடங்கள்: 444
வயதுவரம்பு: 20- 30
கல்வித்தகுதி: டிகிரி
சம்பளம்: 36,900-1,16,600
விண்ணப்பிக்க கடைசி தேதி: 7.4.2022
இதற்கான எழுத்து தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.