Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சங்க தேர்தலில் 445 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர்…!!

நடிகர் சங்க தேர்தலில் இதுவரை 445 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இன்று காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் ஏராளமான நடிகர் , நடிககைகள் மற்றும் திரைகலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குபதிவில்  இதுவரை 445 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர்.

Categories

Tech |