மத்திய அரசின் அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Lower Division Clerk, Junior Secretary assistant
காலி பணியிடங்கள்: 4500
வயது: 18-27
சம்பளம்: ரூ.25,500 – ரூ.81,100
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு: கணினி வழி தேர்வு, திறன் தேர்வு, தட்டச்சு தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 4
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.