மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் இருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: கிளெர்க், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
காலி பணியிடங்கள்: 4500
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18-27
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 4
தேர்வு: கணினி அடிப்படையில் ஆன தேர்வு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைபெறும்.
மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய www.ssc.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.