மத்திய ஆயுத காவல் படை பணிகளான NIA, SSF உள்ளிட்டவற்றில் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணையை SSC வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்வு ஜனவரி 10ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்த பணியிடங்கள்: 45,284
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 30
வயது: 18-23
கல்வித் தகுதி: 10th pass
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://ssc.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.