Categories
வேலைவாய்ப்பு

465 காலியிடங்கள்….. 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி போதும்….. ரயில்வே வேலைவாய்ப்பு….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தென்கிழக்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு
காலியிடங்கள்: 465
பணி: அப்ரண்டிஸ்
வயது: 15-24
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் ஐடிஐ
கடைசி நாள்: ஜுன் 22
மேலும் விபரங்களுக்கு> https://secr.indianrailways.gov.in/uploads/files/1653654473861-Act%20Apprentice%20Notification%202022-23%20HINDI%20ENGLISH.pdf

Categories

Tech |