என்.எல்.சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி Assistant Industrial Worker, Assistant Service Worker, Clerical Assistant Gr-II, Junior Stenographer & Data Entry Operator / Trainee
கல்வித் தகுதி: 5, 8ஆம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி, பி.எஸ்சி
சம்பளம் ரூ.15,000 முதல் ரூ.85,000
கடைசித் தேதி: 11.02.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்
https://www.nlcindia.in/new_website/careers/spl-rect-2022.pdf