Categories
மாநில செய்திகள்

5 நகரங்களில் வெயில் சதம்… 100 டிகிரியை தாண்டி பதிவான வெப்பநிலை…!!!!!

தமிழகத்தில் 5 நகரங்களில் வியாழக்கிழமை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி  வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் பர மத்தியில் 104 டிகிரிக்கும், ஈரோட்டில் 102 டிகிரியும்,  சேலத்தில்  101 டிகிரியும்,  தர்மபுரி, மதுரை விமான நிலையத்தில் 100 டிகிரியும்  பதிவாகியுள்ளது. சென்னை, மீனம்பாக்கத்தில் 95 டிகிரியும்,  நுங்கம்பாக்கத்தில் 94 டிகிரியும் பதிவாகியுள்ளது.

Categories

Tech |