விஐ நிறுவனம் அவ்வப்போது பல ஆஃபர்களை வழங்கி வருகின்றது அந்த வகையில் தற்போது புதிய ஆப்பர்களை வழங்கியுள்ளது.
விஐ நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் 5GB வரை கூடுதல் டேட்டாவை வழங்கக்கூடிய திட்டத்தினை அறிவித்துள்ளது. இந்த எக்ஸ்ட்ரா டேடா திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் ரூ.149, ரூ.219, ரூ.249, ரூ.399 மற்றும் ரூ.599க்கு ரீசார்ஜ் செய்யும் போது கூடுதலாக 5 ஜிபி டேடா கிடைக்கும்.
நீங்கள் உங்கள் ரிசார்ஜ் மீது கூடுதலாக 5 ஜிபி டேடாவை பெறவேண்டும் என்றால், விஐ மொபைல் ஆப் அல்லது இணையதளத்தின் மூலம் ரீசார்ஜ் செய்யவேண்டும்.