Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL சூதாட்டத்தில் ஈடுபட 5 பேர் கைது….. ரூ 50,000 பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை…!!

IPL போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போலீசார் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

12வது IPL 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகின்றது. IPL 12_ஆவது சீசன்  மே 2வது வாரம் வரை நடைபெற இருக்கின்றது . இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் விளையாடுகின்றது.IPL போட்டி எப்படி கொண்டாடப்படுகின்றதோ அதே போல சூதாட்ட சர்சைக்கும் எழுந்துள்ளது .

Image result for IPL சூதாட்டம்

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 3-வது மற்றம் 4_காவது போட்டியில் மும்பை VS டெல்லி , கொல்கத்தா VS ஹைதராபாத் அணிகள் மோதியது . இந்த ஆட்டத்தில் பெட்டிங் செய்ததாக கூறி போலீசார் 5 பேரை கைது செய்தனர் . மேலும் அவர்களிடம் இருந்து ரூ 50 ஆயிரம் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்ட்தாக கூறிய நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |