Categories
உலக செய்திகள்

50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை.. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

ஆஸ்திரேலியாவில்தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் வீடுகள் சேதம் அடைந்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தடைப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் திடீரென வியாழக்கிழமையன்று கனமழை பெய்த்தால் அப்பகுதி முழுவதும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் தாழ்வான பகுதி அனைத்தும் தண்ணீரில் மிதக்கும் நிலை உருவானது . அதனால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் வேகமாகப் பாய்ந்த வெள்ள நீரினால் பெரிய அளவில் சேதம் அடைந்து சிட்னியின் தென்மேற்கு பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் நள்ளிரவில் தங்கள்  வீடுகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்த கடும் வெள்ளப் பெருக்கினால் முக்கியமான சாலைகள் அனைத்தும் மூடபட்டுள்ளன.மேலும்  பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளிலும் நீர் சூழ்ந்துள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக தெரிவித்துள்ளன. இந்தக் கடும் வெள்ளப் பெருக்கின் தாக்கம் அதிகரித்து வருவதால் நியூஸ் சவுத்   சுமார் 13 நகரங்களில் வெள்ள அபாய எச்சரிக்கையும் மக்களை உடனடியாக பாதுகாப்பான  இடத்திற்கு செல்ல உத்தரவிட்டுள்ளது. இதுவரை 50 ஆண்டு அளவிற்கு இல்லாத சில பெருக்கு ஏற்பட்டு இருப்பது எதிர்பார்க்காத அளவிற்கு உள்ளதாகவும் வேலஸ் முதல்வர் கிளாடிஸ் வைத்துள்ளார்.

சிட்னியின் வடமேற்கு பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்களை வெளியேற்றுமாறு கூறியுள்ளனர். அங்கிருந்து இன்னும் 4.000 பேர்களை வெளியேற்றலாம் என்று ஏசியன் தெரிவித்துள்ளார். திடீரென பெய்து வரும் இந்த தொடர் மழையால் நீர்மட்டம் அளவு அதிகரித்து துணியின் பிரதான நீர்வளங்கள் அணையான கருத்தம்மா உட்பட பல அணைகள் திறக்கப்பட்டதால் ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்து கொந்தளிப்பான வானிலை காரணமாக நியூ சௌத் வேலஸ் போறானா தடுப்பூசி போடும் பணி டைப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

 

Categories

Tech |