இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. திரைப்பட டிக்கெட்டுகளை வாங்குவதற்கு 50% மிகப்பெரிய சலுகையை வழங்கி வருகிறது.அதன்படி நீங்கள் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களாக இருந்தால் உங்க கிரெடிட் கார்டை பயன்படுத்தி bookmyshow மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதில் 50% பம்பர் தள்ளுபடியை பெறலாம்.இந்த ஆஃபர் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. சலுகையின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு கார்டு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 250 ரூபாய் தள்ளுபடியை பெறலாம். இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
Categories