ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் 50 பேரின் தலையை வெட்டி கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்ரிக்காவின் பிக்பெரிய இயற்கை எரிவாயு சேகரிக்கும் பகுதியாக பால்மா மொசாம்பிக் நாட்டில் உள்ளது. இங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டினர் மீது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின்போது 50 பேரின் தலையை வெட்டி கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 50000 பேருக்கும் மேல் குடியிருக்கும் சுரங்க நகரமான பால்மாவை தற்போது ஐஎஸ் அமைப்பினர் தங்களுடைய கொண்டுவந்துள்ளனர்.