Categories
கிரிக்கெட் விளையாட்டு

50 ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரர்…. ரொனால்டோ சாதனை…!!!!

மான்செஸ்டர் யுனைடெட் நார்விச் இடையிலான ஆட்டத்தில் 3- 2 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றது. இதில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் கிளப் கால்பந்து வரலாற்றில் 50 ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் 48 ஹாட்ரிக் அடித்த மெஸ்ஸி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Categories

Tech |