Categories
வேலைவாய்ப்பு

500 காலிப்பணியிடம்….. டிகிரி முடித்தவர்களுக்கு BECIL நிறுவனத்தில்…. அருமையான வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட், இன்வெஸ்டிகேட்டர், சூப்பர்வைசர்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி : Investigator, Supervisors

காலியிடம் : 500

கல்வித்தகுதி : Bachelor’s Degree

வயது வரம்பு : 50 வயதுக்கு மிகாமல்

கடைசி தேதி : 25.01.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://www.becil.com/uploads/vacancy/c79c96ccf8d70bbb4780262f34038e80.pdf

இணையதள முகவரி

https://www.becil.com/

Categories

Tech |