Categories
வேலைவாய்ப்பு

500 காலி பணியிடங்கள் …. தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் அசத்தலான வேலை…. உடனே விண்ணப்பியுங்க …..!!!

தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி :Apprentice

காலி பணியிடங்கள்  :500

சம்பளம் :ரூ. 9000

கல்வித்தகுதி :Graduate Apprentice B.E, B.Tech from Civil and EEE Branches
Technician Apprentice Diploma from Civil and EEE Branches

விண்ணப்பிக்;கும் முறை :Online

கடைசி தேதி 19.01.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/Notification_PWD_2021-22.pdf

இணையதள முகவரி

http://portal.mhrdnats.gov.in/

Categories

Tech |