மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு தினமும் 500 ரூபாய் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மீனவர்கள் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று இரண்டாவது அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மீன்பிடி தடைக் காலத்தில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் என்ற கணக்கில் மீனவரின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை வைக்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ஜூலை ஏழாம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.